இன்றைய தினம் இலங்கையில் 2169 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 54 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய (18) தினம் இடம்பெற்ற மரணங்களே இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 2534 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 21ம் திகதியுடன் நாடளாவிய பிரயாணத் தடை நீக்கப்படவுள்ளமையும் தற்சமயம், 35,788 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment