எதிர்வரும் 14ம் திகதி முடிவுக்கு வரவிருந்து நாடளாவிய ரீதியிலான போக்குவரத்துக் கட்டுப்பாடு 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 7ம் திகதியிலிருந்து ஒரு வாரம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் மேலுமொரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், முன்னரே நாடளாவிய 'லொக்டவுன்' அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும் அரசு அதனை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment