இவ்வருட இறுதி அல்லது 2022 முற்பகுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாதவாறே இதுவரை கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவுரை எந்த பாதிப்பும் வரவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை முதற் சுற்றில் பெற்றவர்கள் இரண்டாவது சுற்றுக்காகக் காத்திருக்கும் அதேவேளை, சீன தடுப்புசீயின் இரண்டாவது சுற்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், மேலும் பல மாவடடங்களுக்கு இன்னும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment