இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேற்றிரவு 62 பேரின் மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய பட்டியலில் வீடுகளில் நிகழ்ந்த 13 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment