இன்றைய தினம் நாட்டில் 1859 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை புதிதாக 48 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் (24) இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையே இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2862 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய எண்ணிக்கையில் 37 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment