ஆசிய அபிவிருத்தி வங்கியில் பிரதமருக்கு முக்கிய பதவி - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 May 2021

ஆசிய அபிவிருத்தி வங்கியில் பிரதமருக்கு முக்கிய பதவி

 


ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2021-22 ஆளுனர் சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இன்றைய தினம் இடம்பெற்ற யின் 54வது பொதுக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்சவின் தேர்வு இடம்பெற்றுள்ளது. 


இலங்கையின் நிதியமைச்சர் எனும் அடிப்படையில் பிரதமர் ஆளுனர் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment