தேசிய லொக்டவுனுக்கு முன்பாக இவ்வாரம் முதல் மாகாண அளவிலான லொக்டவுன் அறிவிக்கப்படவுள்ளதாகவும் மாகாணங்களுக்கிடையிலான பிரயாணங்களை வெகுவாக கட்டுப்படுத்தப் போவதாகவும் விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.
இன்றைய தினம், ஜனாதிபதி மற்றும் கொரோனா தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், தேசிய லொக்டவுன் அவசியமில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்சமயம் 19494 பேர் வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment