இவ்வருடத்துக்கான அரசாங்க வெசக் நிகழ்வு, கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம், யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் உத்தியோகபூர்வ நிகழ்வினை நடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நிகழ்வினை இரத்துச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment