பூசா முகாமில் கொரொனா தொற்றுக்குள்ளாகியிருந்த கைதி தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் பேருந்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment