தற்போது அமுலில் இருக்கும் 'தற்காலிக' தடை நீங்கியதும் தாம் மீண்டும் மாதம் ஒன்றுக்கு ஆகக்குறைந்தது 2500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாக தெரிவிக்கிறார் உதயங்க வீரதுங்க.
முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றிய உதயங்க, ஊழல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் கடந்த ஆட்சியில் நாடு திரும்பாது தலைமறைவாகியிருந்தார். எனினும், நடைமுறை அரசில் முக்கிய நபராக மீண்டும் உருவெடுத்துள்ள அவர் கொரோனா தொற்றின் மத்தியிலும் உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்திருந்தார்.
இந்நிலையில், தற்காலிக தடை நீங்கியதும் தனது சுற்றுலாப் பயண 'திட்டம்' தொடரும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment