நேற்றும் மே.மாகாணத்திலேயே அதிக தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 9 May 2021

நேற்றும் மே.மாகாணத்திலேயே அதிக தொற்றாளர்கள்

 


நேற்றைய தினமும் மேல் மாகாணத்திலிருந்து அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 


கொழும்பிலிருந்து 411 பேர், களுத்துறையிலிருந்து 358 பேர், கம்பஹாவிலிருந்து 347 பேர் என ஆயிரத்துக்கு அதிகமானோர் நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளனர்.


நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1896 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment