இன்றைய தினம் (1) இலங்கையில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 687 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 1699 புதிய தொற்றாளர்கள் கண்டறிப்பட்டுள்ளதன் பின்னணியில் ஒரே நாளின் ஆகக்கூடிய தொகையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தற்சமயம் 12697 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment