ஏலவே அறிவிக்கப்பட்டதற்கிணங்க 25ம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் அதே தினம் இரவு 11 மணியிலிருந்து 28ம் திகதி காலை 4 மணி வரை அமுலுக்கு வரும் என விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.
28ம் திகதிக்குப் பின்னரான சூழ்நிலை குறித்து 27ம் திகதியளவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்சமயம், 33069 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment