கொரோனா சூழ்நிலையில், சுகாதார விதிகளை மீறி வீதிகளில் நடமாடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
இப்பின்னணியில் நேற்றைய தினமும் 400க்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் பொலிசார் இவ்வாறானவர்களைத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றுவதுடன் தடுத்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment