எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ம் திகதி திருமதி சஜித கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சஜித்துக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படடிருந்ததாகவும் அறிகுறிகள் தென்படாத நிலையில் சஜித்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தம்பதியினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment