இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மத்தியில் பரவும் கருப்பு பங்கஸ் அம்பாறையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனூடாக கொரோனா தொற்று தீவிரமடைவதுடன் மரண எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்சமயம், கருப்பு பங்கஸ் விவகாரத்துக்கான பின்னணி பற்றி தெளிவில்லையெனவும் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment