இலங்கைக்குள் விமானப் பயணிகள் வருவதற்கான அனுமதி தொடர்பில் இன்றிரவே தீர்மானித்து அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன. ரணதுங்க.
கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதற்கான தீர்மானத்தை இன்று (31) அறிவிக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
இலங்கையிலிருந்து விமானங்கள் பயணிக்கின்ற போதிலும் நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிக தடை மே 21ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment