ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் நகரபிதா பாய்ஸ் வபாத்! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 May 2021

ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் நகரபிதா பாய்ஸ் வபாத்!

 


புத்தளம் நகர பிதா கே. ஏ. பாய்ஸ் (52) திடீர் மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


தற்சமயம் அவரது ஜனாஸா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment