இவ்வருடம் நோன்புப் பெருநாள் இலங்கையில் வெள்ளிக்கிழமை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளை வியாழக்கிழமை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஷவ்வால் பிறை இன்றைய தினம் நாட்டிலும் எப்பாகத்திலும் காணப்படாததன் பின்னணியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிறைக்குழு விளக்கமளித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மக்கள் பெருநாளைக் கொண்டாடத் தயாராகும் நிலையில் பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அட்டூழியம் அதிகரித்துள்ளது. நமது துஆக்களிலும் அம்மக்களை சேர்த்துக்கொள்வாமாக!
No comments:
Post a Comment