2016ம் ஆண்டு ஐரோப்பிய நகர் ஒன்றின் முதலாவது முஸ்லிம் மேயராக தெரிவான சாதிக் கான், நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் மேயராக தெரிவாகியுள்ளார்.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது 52 வீத விருப்பு வாக்குகளைப் பெற்று சாதிக் கான் இரண்டாவது தடவையாக மேயராக தெரிவாகியுள்ளார்.
முன்னர் போன்றே தான் அனைவருக்குமான மேயராக இருக்கப் போவதாக சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment