நாளை முதல் மறு அறிவித்தல்வரை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு பொது மக்கள் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல தலைமையகம், வவுனியா, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களும் இவ்வாறு பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment