ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கினை விசாரிப்பதிலிருந்து நீதிபதியொருவர் விலகியுள்ளதையடுத்து வழக்கின் விசாரணை 4ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த நீதிபதி ஜனக டி சில்வா, ஜனாதிபதி ஆணைக்குழுவில் பங்கேற்ற காரணத்தின் பின்னணியில் விலகிக் கொண்டுள்ளார்.
இதேவேளை, அசாத் சாலியின் அடிப்படை வழக்கு ஜுன் 2ம் திகதி விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment