கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று 148:59 எனும் வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேவைக்கு மேலதிகமாக 89 வாக்குகள் பெறப்பட்டுள்ள நிலையில் பிரதமரால் வழங்கப்பட்டுள்ள சில வாக்குறுதிகளுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துறைமுக நகரம் சீன ஆதிக்கத்தில் நிறுவப்படுவதன் ஊடாக அங்கு சுயாதீனமான நிர்வாகம் நிலவும் எனவும் அதை விட பிரபாகரனுக்கு தமிழ் ஈழத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கலாம் எனவும் அரசியல் மட்டத்தில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment