நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் பல இடங்களில் சிகிச்சைக்கான வசதிகள் இன்றியும், வைத்தியசாலைகளில் இடமின்றியும் மக்கள் அவதியுறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நெலும் பொகுன என அழைக்கப்படும் தாமரை தடாக அரங்கை சிகிச்சை மையமாக மாற்றுமாறு தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
அங்கிருக்கும் இடத்தில் கட்டில்களை அமைப்பதன் ஊடாக விரைவாக சிகிச்சைக்கான வசதியை உருவாக்க முடியும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment