இனி வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து பாரிய அளவில் கடன் பெற்று அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி செயலாளர்.
இதற்குப் பகரமாக உள்நாட்டில் நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீன வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 'கடன்' கிடைத்து வருகின்றமையும், உலக வங்கியின் ஆதரவையும் அரசு எதிர்பார்த்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment