2009ம் ஆண்டு நபர் ஒருவரைக் கடத்தி, சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் முன்னாள் நா.உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம.
2014 இறுதியில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சார மேடையையும் எரியூட்டி நிசாந்த பரபரப்பை உருவாக்கியிருந்தவராவார்.
இந்நிலையில், சாட்சியங்கள் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் இல்லையெனக் கருதி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment