உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
இதேவேளை, அரசாங்கத்திடம் பணத் தட்டுப்பாடு எதுவுமில்லையெனவும் அவ்வாறு வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஒக்சிஜன் மற்றும் மேலதிக உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment