கொரோனா தொற்று: பிலியந்தல பிரதேசம் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 2 May 2021

கொரோனா தொற்று: பிலியந்தல பிரதேசம் முடக்கம்

 



கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை நிமித்தம் பிலியந்தல பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை, நுவரெலிய மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிலும் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் பொது மக்கள் 'பாதுகாப்பு' சிந்தனையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்சமயம், 12697 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment