சீனாவிலிருந்து மேலும் தடுப்பூசி கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இப்பின்னணியில் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment