கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்தில் நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணான அம்சங்கள் இருப்பதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இப்பின்னணியில் விசேட நாடாளுமன்ற பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டே குறித்த விவகாரங்களை நிறைவேற்ற முடியும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது
ஏலவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை தமது வருமானத்துக்கான வாய்ப்பாகக் கருதி கையுயர்த்தத் தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment