இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மேலும் ஒரு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில்,வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக சமூக பொலிஸ் சேவைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் இதற்கான நியமனம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment