அவன்ட்கார்ட் விவகாரத்தின் பின்னணியிலான வழக்கிலிருந்து அந்நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மிதக்கும் கப்பலில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரத்தின் பின்னணியில் கடந்த ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சியில் தொடரப்பட்டிருந்த பெரும்பாலான ஊழல் வழக்குகளிலிருந்து முக்கிய நபர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment