மாகாணங்களுக்கிடையிலான பிரயாணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 30ம் திகதி வரை பேருந்த சேவைகளும் இன்று நள்ளிரவு முதல் முடங்கவுள்ளன.
இந்நிலையில், தேவைப்படின் மாவட்டங்களுக்கிடையிலான பிரயாணக் கட்டுப்பாடும் கொண்டு வரப்படும் எனவும் இதுவரையில் அதற்கான முடிவெதுவும் எடுக்கப்படவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை தேசிய லொக் டவுன் அறிவிப்பை அரசு தவிர்க்க முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment