மேலும் இரு வார காலத்துக்கு கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும் ஜுன் அளவில் தொற்றாளர் எண்ணிக்கை குறையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.
அண்மைய தினங்களில் தினசரி 2000க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற போதிலும், கட்டுப்பாடுகளை அதிகரித்து சுகாதார வழிமுறைகளைப் பேணி நடந்தால் எண்ணிக்கை வெகுவாக குறையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 27054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment