பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றினால் மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 30 May 2021

பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றினால் மரணம்

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தென் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கராபிட்டிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று முடிந்து விகாரையில் தங்கியிருந்த அவர் மீண்டும் சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 42 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment