துறைமுக நகர பொ.ஆணைக்குழு நியமனம் - sonakar.com

Post Top Ad

Monday, 31 May 2021

துறைமுக நகர பொ.ஆணைக்குழு நியமனம்

 


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


காமினி மாரப்பன தலைமையில் அறுவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் விபரம்: 


  •  திறைச்சேரி முறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல
  • நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியன் பந்து விக்கிரம
  • இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்கிரசூரிய
  • ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் துஷான் கொடிதுவக்கு
  • மர்கன்டைல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஜெராட் ஒன்டச்சி
  • மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஹான் டி சில்வா 

No comments:

Post a Comment