ரிசாத் பதியுதீன் மற்றும் பிறேமலால் ஜயசேகர இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முன்னதாக ரிசாத் பதியுதீனின் விசாரணை முடியும் வரை அவரை சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என அமைச்சர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை கருதி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment