இலங்கையிலும் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா 'வகை' தொற்று ஏற்பட்டுள்ள நபர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றினால் அனுப்பப்பட்ட 'மாதிரியில்' இருந்தே விபரம் அறியப்பட்டுள்ளதாகவும் தென்னாபிரிக்க வகையும் இலங்கையில் காணப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதுவருட கொத்தனி அறிவிப்பின் பின் தினசரி 1500க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment