சஹ்ரானின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து போதித்து வந்த மூதூர் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
க.பொ.த சாதரண தர பரீட்சை முடிந்த மாணவர்களை தெரிவு செய்து இவ்வாறு 'வகுப்பு' நடாத்தி வந்ததாக 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் பிரச்சாரம், சஹ்ரானிய கொள்கை பிரச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளில் அண்மைக்காலமாக தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment