பிலியந்தல நகருக்குள் பயணிப்பது, வெளியேறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலமுன்ன, மம்பே பகுதிகள் ஏலவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பிலியந்தல நகர் ஊடான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மாற்று போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment