நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள போதிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடும் எண்ணம் எதுவுமில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி உருவாக்கிய சூழ்நிலையே தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம் எனவும் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் இதுவரை விமான நிலையத்தை மூடுவதற்கு 'ஆலோசனை' வழங்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment