இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்க இணங்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.
ஏலவே 6 இலட்சம் சீன தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் உலக சுகாதார அமைப்பு அதனை அவசர தேவைக்குப் பயன்படுத்தலாம் என்ற அனுமதியை வெளியிடும் வரை காத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அமெரிக்காவையும் தொடர்பு கொண்டு உதவி கோரியிருப்பதாக தினேஷ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment