ஹோட்டல்களில் விசேட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள், இரவு நேர சமூக நிகழ்வுகள் போன்றவற்றை நடாத்துவதற்கு இன்றிரவு 10 மணி முதல் இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடல்கள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளும் இதில் உள்ளடங்குவதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
தற்சமயம், கொரோனா தொதற்றுக்குள்ளான 11493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment