815,000 ரூபா பெறுமதிக்கான 815 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் கிளிநொச்சியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 1000 மற்றும் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை திட்டமிட்ட வகையில் புழக்கத்தில் விடும் குழுவொன்று இயங்குவதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களை இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment