நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலிருந்து 800 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலிருந்து 617 பேரும் களுத்துறையிலிருந்து 280 பேரும் பதிவாகியுள்ள நிலையில் நாட்டின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 158,333 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் 44 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 1089 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment