நேற்றைய தினம் சுமார் 82,000 பேரளவில் சீனாவின் சினோபாம் மற்றும் ரஷ்யாவின் ஸ்பட்னிக் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகள் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவிடம் பிரதமர் மேற்கொண்ட 'பிரத்யேக' வேண்டுகோளுக்கிணங்க விரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment