கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவின் பின்னணியில் இன்றைய தினம் 5 லட்சம் சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் ஊடாகக் கொண்டுவரப்பட்டிருந்த குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீன தூதர் சுகாதார அமைச்சர் பவித்ராவிடம் கையளித்துள்ளார்.
ஜுன் இரண்டாவது வாரத்துக்குள் 2 மில்லியன் சீன தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment