மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இன்று 56 இடங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
திங்கள் வரையான போக்குவரத்து தடையையும் தாண்டி, அருகிலுள்ள மையத்துக்கு மக்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் 145,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment