நேற்றைய தினம் இலங்கையில் 2959 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 554 பேரும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 391 பேரும் களுத்துறையிலிருந்து 174 பேரும் பதிவாகியுள்ள அதெவேளை காலியிலிருந்து 198 பேரும் மாத்தறையிலிருந்து 134 பேரும் பதிவாகியுள்ளனர்.
தற்சமயம், 34384 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment