இலங்கையில் கொரோனா சூழ்நிலையைக் கையாள்வதற்கு அரசுக்கு 5.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது அவுஸ்திரேலியா.
இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு இவ்வாறு உதவிகளை வழங்குவதாக அவுஸ்திரேலியா விளக்கமளித்துள்ளது.
புதுவருட கொத்தனியூடாக இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதுடன் தினசரி 2500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment